Tamil Dictionary 🔍

செகத்குரு

sekathkuru


கம்மாளர் பட்டப்பெயர். 3. Title of kammāḻar caste; சங்கராசாரியர் மடத்தின் அதிபதியின் பட்டப்பெயர். 2. Title of the head of saṅkarācārya mutt; உலக குரு. 1. Universal guru;

Tamil Lexicon


cekat-kuru,
n. jagat+.
1. Universal guru;
உலக குரு.

2. Title of the head of saṅkarācārya mutt;
சங்கராசாரியர் மடத்தின் அதிபதியின் பட்டப்பெயர்.

3. Title of kammāḻar caste;
கம்மாளர் பட்டப்பெயர்.

DSAL


செகத்குரு - ஒப்புமை - Similar