Tamil Dictionary 🔍

சூற்காப்பு

sootrkaappu


கர்ப்பிணிகட்கு. ஐந்தாவது ஏழாவது மாதங்களில் அணியும் வளைகாப்பு. Bracelets put ceremonially on the arms of pregnant women in the 5th or 7th month after conception;

Tamil Lexicon


cūṟ-kāppu,
n. சூல்+.
Bracelets put ceremonially on the arms of pregnant women in the 5th or 7th month after conception;
கர்ப்பிணிகட்கு. ஐந்தாவது ஏழாவது மாதங்களில் அணியும் வளைகாப்பு.

DSAL


சூற்காப்பு - ஒப்புமை - Similar