Tamil Dictionary 🔍

சூறைத்தேங்காய்

sooraithaengkaai


நேர்த்திக்கடனாகத் தெய்வத்தின் முன்னிலையில் உடைக்கப்படும் சிதறுதேங்காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர்த்திக்கடனாகத் தெய்வத்தின் முன்னிலையில் உடைக்குஞ் சிதறுதேங்காய். Coconuts dashed on the ground before a shrine in fulfilment of vow;

Tamil Lexicon


cūṟai-t-tēṅkāy,
n. id.+.
Coconuts dashed on the ground before a shrine in fulfilment of vow;
நேர்த்திக்கடனாகத் தெய்வத்தின் முன்னிலையில் உடைக்குஞ் சிதறுதேங்காய்.

DSAL


சூறைத்தேங்காய் - ஒப்புமை - Similar