ஊமைத்தேங்காய்
oomaithaengkaai
நீராடாத தேங்காய் , உள்ளே ஒன்றுமில்லாத தேங்காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீராடாத் தேங்காய். (W.) 1. Coconut in which the milk does not sound when shaken; உள்ளே ஒன்றுமில்லாத தேங்காய். (W.) 2. Coconut that is useless, having no kernel;
Tamil Lexicon
, ''s.'' A cocoanut whose water does not sound when shaken, நீராடாத்தேங்காய்.
Miron Winslow
ūmai-t-tēṅkāy
n. id.+.
1. Coconut in which the milk does not sound when shaken;
நீராடாத் தேங்காய். (W.)
2. Coconut that is useless, having no kernel;
உள்ளே ஒன்றுமில்லாத தேங்காய். (W.)
DSAL