Tamil Dictionary 🔍

சூரியோதயம்

sooriyothayam


சூரியன் உதித்தல் ; உதயகாலம் , அதிகாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதயகாலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Sun-rise, [''ex'' உதயம்].

Miron Winslow


சூரியோதயம் - ஒப்புமை - Similar