Tamil Dictionary 🔍

சூரியப்பிரவை

sooriyappiravai


வெயில் ; மகளிர் தலையணிவகை ; சூரியன் வடிவாக அமைந்த ஊர்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சூரியப்பிரபை.

Tamil Lexicon


cūriya-p-piravai,
n. id.+.
See சூரியப்பிரபை.
.

DSAL


சூரியப்பிரவை - ஒப்புமை - Similar