Tamil Dictionary 🔍

சூரியப்பிரபை

sooriyappirapai


வெயில் ; மகளிர் தலையணிவகை ; சூரியன் வடிவாக அமைந்த ஊர்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெயில். 1. Sun's rays, sunlight; தலையின் வலப்பக்கத்தில் மகளிர் அணிந்துகொள்ளும் மணிபதித்த பொன்னாபரணவகை. 2. Ornament of gold set with precious stones, worn by women on the right side of th head; சூரியன்வடிவாக அமைந்த வாகனம். 3. Sun-shaped vehicle for an idol;

Tamil Lexicon


பரிவேடம்.

Na Kadirvelu Pillai Dictionary


--சூரியப்பிரவை, ''s.'' The radiance or splendor of the sun, சூரிய காந்தி. 2. An ornament of gold set with jewels worn on the head by females on special occasions, with another called சந்திரப்பிரபை. 3. ''[loc.]'' A seat or throne with a circlet like the sun, for an image, on festival occasions, விருத்தகேடகம்.

Miron Winslow


cūriya-p-pirapai,
n. id.+prabhā.
1. Sun's rays, sunlight;
வெயில்.

2. Ornament of gold set with precious stones, worn by women on the right side of th head;
தலையின் வலப்பக்கத்தில் மகளிர் அணிந்துகொள்ளும் மணிபதித்த பொன்னாபரணவகை.

3. Sun-shaped vehicle for an idol;
சூரியன்வடிவாக அமைந்த வாகனம்.

DSAL


சூரியப்பிரபை - ஒப்புமை - Similar