சூரியநமஸ்காரம்
sooriyanamasskaaram
மந்திரபூர்வமாகச் சூரியபகவானை நோக்கிச் செய்யும் வணக்கம். Colloq. Sun-worship, adoration of the sun with mantras and prostrations;
Tamil Lexicon
--சூரியநமற்காரம், ''s.'' The worship of the sun. 2. Adora tion of the sun by sick persons, especi ally for diseases in the eyes. See நமஸ்காரம்.
Miron Winslow
cūriya-namaskāram,
n. id.+.
Sun-worship, adoration of the sun with mantras and prostrations;
மந்திரபூர்வமாகச் சூரியபகவானை நோக்கிச் செய்யும் வணக்கம். Colloq.
DSAL