Tamil Dictionary 🔍

சூரத்து

soorathu


. See சூரம் 1. மிகவும் சூரத்துக் காட்டுகிறான். Loc. பம்பாய் இராசதானியின் வடபாலுள்ள ஒரு தேசம். The country of Surat, north of Bombay;

Tamil Lexicon


s. (Hind.) heroism, bravery, சூரம்; 2. Surat. சூரத்தாவிரை, s. African senna, as from Surat. சூரத்துக் காட்ட, to display ones valour. சூரத்துக் கெண்டை, a lace originally manufactured in Surat.

J.P. Fabricius Dictionary


, [cūrattu] ''s. (Hind.)'' Heroism, bravery, சூரம். W. p. 854. SOORATA. 2. Surat, the name of a country, ஓர்தேசம் ''(c.)''

Miron Winslow


cūrattu,
n. šūra-tā.
See சூரம் 1. மிகவும் சூரத்துக் காட்டுகிறான். Loc.
.

cūrattu,
n. Surāṣṭra.
The country of Surat, north of Bombay;
பம்பாய் இராசதானியின் வடபாலுள்ள ஒரு தேசம்.

DSAL


சூரத்து - ஒப்புமை - Similar