Tamil Dictionary 🔍

சூதகக்கிராணி

soothakakkiraani


பிரசவகாலத்தே வயிற்றில் வாயு கட்டிக்கொள்வதனால் உண்டாகும் ஒருவகை நோய். (w.) A disease attending childbirth due to wind or flatulency;

Tamil Lexicon


, ''s.'' A disease attending the childbirth, from wind or flatulency.

Miron Winslow


cūtaka-k-kirāṇi,
n. id.+.
A disease attending childbirth due to wind or flatulency;
பிரசவகாலத்தே வயிற்றில் வாயு கட்டிக்கொள்வதனால் உண்டாகும் ஒருவகை நோய். (w.)

DSAL


சூதகக்கிராணி - ஒப்புமை - Similar