சூசிகாபாணம்
soosikaapaanam
ஒரு கூரிய அம்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைக் கூரிய அம்பு. (யாழ்.அக.) A kind of sharp arrow;
Tamil Lexicon
s. a sharp kind of arrow.
J.P. Fabricius Dictionary
அத்திமரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cūcikāpāṇam] ''s.'' A sharp kind of arrow, ஓர்பாணம்; [''ex'' சூசிகை.]
Miron Winslow
cūcikā-pāṇam,
n. id.+.
A kind of sharp arrow;
ஒருவகைக் கூரிய அம்பு. (யாழ்.அக.)
DSAL