சூக்குமபஞ்சாக்கரம்
sookkumapanjaakkaram
அகார உகார மகார நாத விந்துக்களாகிய பிரணவமந்திரம். (சி.போ.பா.4, 1, பக்.258.) The mystic syllable, ōm, considered as the subtle five-lettered mantra consisting of a, u, m, nātam and vintu;
Tamil Lexicon
ஒருபஞ்சாக்கரம்.
Na Kadirvelu Pillai Dictionary
cūkkuma-panjcākkaram,
n. sūkṣma +. (šaiva.)
The mystic syllable, ōm, considered as the subtle five-lettered mantra consisting of a, u, m, nātam and vintu;
அகார உகார மகார நாத விந்துக்களாகிய பிரணவமந்திரம். (சி.போ.பா.4, 1, பக்.258.)
DSAL