Tamil Dictionary 🔍

சுவாமிநாதன்

suvaaminaathan


சிவபெருமானுக்குக் குருவான முருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சிவபெருமானுக்குக் குரு) முருக்கடவுள். Loc. Skanda, as preceptor to Lord šiva;

Tamil Lexicon


கந்தன்.

Na Kadirvelu Pillai Dictionary


cuvāmi-nātaṉ,
n. Svāminātha.
Skanda, as preceptor to Lord šiva;
(சிவபெருமானுக்குக் குரு) முருக்கடவுள். Loc.

DSAL


சுவாமிநாதன் - ஒப்புமை - Similar