சுவானசக்கரம்
suvaanasakkaram
நாய் கடியாது விலக்குவதாகக் கருதப்படும் சக்கரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாய் கடியாது விலக்குவதாகக் கருதப்படும் சக்கரம். சுவானசக்கரங்குக்கனைத் தடுக்கும் வகையே (மனோன்.1, 5, 66). A mystic diagram, believed to be a protection against dog-bite;
Tamil Lexicon
cuvāṉa-cakkaram,
n. சுவானம் +.
A mystic diagram, believed to be a protection against dog-bite;
நாய் கடியாது விலக்குவதாகக் கருதப்படும் சக்கரம். சுவானசக்கரங்குக்கனைத் தடுக்கும் வகையே (மனோன்.1, 5, 66).
DSAL