Tamil Dictionary 🔍

சுவாதிட்டானம்

suvaathittaanam


ஆறாதாரத்துள் ஒன்று , மூலாதாரத்துக்கும் கொப்பூழ்க்கும் இடையேயுள்ள இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆறாதாரங்களுள் மூலாதாரத்திற்கும் நாபிக்கும் இடையே ஆறிதழ்த்தாமரை வடிவாயுள்ள தானம். A cakra or mystic centre in the body, described as a six-petalled lotus, situate above mūlātāram and below the navel, one of āṟātāram, q.v.;

Tamil Lexicon


சுவாதிஷ்டானம், s. one of the six ஆதாரம், being the region of the genitals.

J.P. Fabricius Dictionary


[cuvātiṭṭāṉam ] --சுவாதிஷ்டா னம், ''s.'' One of the six ஆதாரம், being the region of the genitals, ஆறாதாரங்களிலொன்று. ''(p.)''

Miron Winslow


cuvātiṭṭāṉam,
n. svādhiṣṭhāna. (Yōga.)
A cakra or mystic centre in the body, described as a six-petalled lotus, situate above mūlātāram and below the navel, one of āṟātāram, q.v.;
ஆறாதாரங்களுள் மூலாதாரத்திற்கும் நாபிக்கும் இடையே ஆறிதழ்த்தாமரை வடிவாயுள்ள தானம்.

DSAL


சுவாதிட்டானம் - ஒப்புமை - Similar