Tamil Dictionary 🔍

சுவர்ணாதாயம்

suvarnaathaayam


நிலமுதலியவற்றினின்று வரும் ரொக்க வரும்படி. (G. sm. D. I, ii, 65.) Revenue in gold, rent or tax receivable in money;

Tamil Lexicon


, ''s.'' [''com.'' சொர்னாதாயம்.] Money-tax on gardens, backyards, &c.; [''ex'' ஆதாயம், proceeds.] ''(c.)''

Miron Winslow


cuvarṇātāyam,
n. svarṇa + ādāya.
Revenue in gold, rent or tax receivable in money;
நிலமுதலியவற்றினின்று வரும் ரொக்க வரும்படி. (G. sm. D. I, ii, 65.)

DSAL


சுவர்ணாதாயம் - ஒப்புமை - Similar