சுவர்ணபூமி
suvarnapoomi
அண்டத்தின் வரம்பையொட்டியுள்ள கடைசிப் பூகண்டம் ; துறக்கம் ; பர்மா நாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவர்க்கம். 2. Indra's heaven; அண்டத்தின் வரம்பை ஒட்டியுள்ள கடைசிப் பூகண்டம்.(W.) 1. The last continent adjoining the boundary line of the universe; 3. பர்மாதேசம். (ஈடு.) 3. Burma;
Tamil Lexicon
, ''s.'' The last continent within the circumambient ridge. ''(Pu ran. goeg.)''
Miron Winslow
cuvarṇa-pūmi,
n. id. + bhūmi.
1. The last continent adjoining the boundary line of the universe;
அண்டத்தின் வரம்பை ஒட்டியுள்ள கடைசிப் பூகண்டம்.(W.)
2. Indra's heaven;
சுவர்க்கம்.
3. Burma;
3. பர்மாதேசம். (ஈடு.)
DSAL