Tamil Dictionary 🔍

சுழல்காற்று

sulalkaatrru


சூறைக்காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூறைக்காற்று. (சூடா) சுழல்காற்றின்கட் பஞ்சனலிற் பாய்ந்ததென (பிரபோத.30, 75). Whirlwind;

Tamil Lexicon


சூரைக்காற்று.

Na Kadirvelu Pillai Dictionary


--சூறைக்காற்று, ''s.'' A whirl wind.

Miron Winslow


cuḻal-kāṟṟu,
n. id. +. [M. cuḻalkāṟṟu.]
Whirlwind;
சூறைக்காற்று. (சூடா) சுழல்காற்றின்கட் பஞ்சனலிற் பாய்ந்ததென (பிரபோத.30, 75).

DSAL


சுழல்காற்று - ஒப்புமை - Similar