சுளுந்து
sulundhu
மரவகை ; சுள்ளி முதலியவற்றாலான தீப்பந்தம் ; சுளுந்துமரக்கழியில் எரிக்குந் தீப்பந்தம் ; ஒருவகை ஆரத்திக்கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See சுளுந்துக்கட்டை. சுள்ளி முதலியவற்றாலான தீப்பந்தம். Loc. 3. Torch made of dried twigs and leaves; ஒருவகை ஆரத்திக்கலம். (W.) 4. cf. culla. A kind of censer in which coals are placed and waved around; மரவகை. (L.) 1.Torch-tree, s. tr., Ixora parviflora;
Tamil Lexicon
சுழுந்து, s. a kind of shrub, கோரான்; 2. dry sticks of this shrub used as a torch, சூள். சுளுந்து பிடிக்க, to hold these dry sticks as torches.
J.P. Fabricius Dictionary
கோரான், சூள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cuḷuntu] ''s.'' A kind of shrub, the கோ ரான், 2. A torch for travelling made of dry sticks of this shrub, சூள். 3. A kind of censer in which coals are placed and waved round, சுற்றுஞ்சுளுந்து. ''(c.)''
Miron Winslow
cuḷuntu,
n. perh. id.
1.Torch-tree, s. tr., Ixora parviflora;
மரவகை. (L.)
2. See சுளுந்துக்கட்டை.
.
3. Torch made of dried twigs and leaves;
சுள்ளி முதலியவற்றாலான தீப்பந்தம். Loc.
4. cf. culla. A kind of censer in which coals are placed and waved around;
ஒருவகை ஆரத்திக்கலம். (W.)
DSAL