Tamil Dictionary 🔍

சுருதியான்

suruthiyaan


வேதத்திற்குரிய பிரமன் ; வேதத்தால் அறியப்படும் கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


2. வேதத்தால் அறியப்படும் கடவுள். சுருதியானைக் கண்டீர் தொழற்பாலதே (தேவா. 1208, 5). 2. God, as revealed by the Vēdas; [வேதத்திற்குரியவன்] பிரமன். சுருதியா னுறங்கு மிராத்தொறும் (கந்தபு.திருநகரப்.65). Brahmā, as the source of the vēdas;

Tamil Lexicon


curutiyāṉ,
n. id.
Brahmā, as the source of the vēdas;
[வேதத்திற்குரியவன்] பிரமன். சுருதியா னுறங்கு மிராத்தொறும் (கந்தபு.திருநகரப்.65).

2. God, as revealed by the Vēdas;
2. வேதத்தால் அறியப்படும் கடவுள். சுருதியானைக் கண்டீர் தொழற்பாலதே (தேவா. 1208, 5).

DSAL


சுருதியான் - ஒப்புமை - Similar