Tamil Dictionary 🔍

சுருதிகூட்டுதல்

suruthikoottuthal


வாத்திய நரம்புகளின் ஒலிகள் ஒத்திருக்குமாறு அமைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See சுருதிகொடு-. வாத்தியங்களில் இசைகள் தம்முள் ஒத்தெலிக்க அமைத்தல். வீக்கிமுன் சுருதி கூட்டி (திருவிளை. விறகு.27). 1. To attune musical instruments;

Tamil Lexicon


சுதியெடுத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


curuti-kūṭṭu-,
v. intr. id.+.
1. To attune musical instruments;
வாத்தியங்களில் இசைகள் தம்முள் ஒத்தெலிக்க அமைத்தல். வீக்கிமுன் சுருதி கூட்டி (திருவிளை. விறகு.27).

2. See சுருதிகொடு-.
.

DSAL


சுருதிகூட்டுதல் - ஒப்புமை - Similar