Tamil Dictionary 🔍

சுயஞ்சோதி

suyanjchothi


இயற்கையொளி ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தானே விளங்கும் ஒளி] கடவுள். (W.) God, as self-luminous;

Tamil Lexicon


, ''s.'' The deity as having light in himself and enlightening souls.

Miron Winslow


cuyanj-cōti,
n. svayam + jyōtis.
God, as self-luminous;
[தானே விளங்கும் ஒளி] கடவுள். (W.)

DSAL


சுயஞ்சோதி - ஒப்புமை - Similar