சுத்தவாளி
suthavaali
நியாய சபையில் குற்றமற்றவனாகத் தீர்ப்பளிக்கப்பட்டவன் ; தூய்மையானவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நியாயசபையில் குற்ற மற்றவனாகத் தீர்மானிக்கப்பட்டவன். 1. One who is proved innocent in court of justice, opp. to kuṟṟa-v-āli; பரிசுத்தன். 2. Holy person;
Tamil Lexicon
சுத்தன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A person proved inno cent in a court of justice, not guilty- oppo. to குற்றவாளி. ''(c.)'' 2. A holy person.
Miron Winslow
cutta-v-āḷi,
n. id. +ஆள்-. (w.)
1. One who is proved innocent in court of justice, opp. to kuṟṟa-v-āli;
நியாயசபையில் குற்ற மற்றவனாகத் தீர்மானிக்கப்பட்டவன்.
2. Holy person;
பரிசுத்தன்.
DSAL