சுத்தநீர்க்கடல்
suthaneerkkadal
ஏழு கடல்களுள் நன்னீர் கொண்ட கடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Ocean of fresh water. See நன்னீர்க்கடல். புட்கரத்தீவைச் சூழ்ந்து அத்துணைப் பரப்புடையது சுத்தநீர்க்கடல் (சி.போ.பா.2, 3, பக்.210).
Tamil Lexicon
புறவாழிக்கடல்.
Na Kadirvelu Pillai Dictionary
cutta-nīr-k-kaṭal,
n. id. +.
Ocean of fresh water. See நன்னீர்க்கடல். புட்கரத்தீவைச் சூழ்ந்து அத்துணைப் பரப்புடையது சுத்தநீர்க்கடல் (சி.போ.பா.2, 3, பக்.210).
.
DSAL