Tamil Dictionary 🔍

சுதுப்புநாங்காறல்

suthuppunaangkaaral


பத்தங்குல நீளமும் வெண்ணிறமுமுள்ள மண்டைக்காறல் மீன். 1. Horse-mackerel, silvery, attaining 10 in. in length, ascending rivers far above tidal reach, Equula edentula;

Tamil Lexicon


cutuppu-nāṅkāṟal,
n. prob. சதுப்பு+.
1. Horse-mackerel, silvery, attaining 10 in. in length, ascending rivers far above tidal reach, Equula edentula;
பத்தங்குல நீளமும் வெண்ணிறமுமுள்ள மண்டைக்காறல் மீன்.

2. Hors-mackerel, bluish-silver, equla insidi-atrix;
நீலவெள்ளை நிறமுடைய காறல்மீன் வகை.

DSAL


சுதுப்புநாங்காறல் - ஒப்புமை - Similar