Tamil Dictionary 🔍

சுண்ணாம்புத்துடுப்பு

sunnaamputhuduppu


கரண்டகத்தினின்று சுண்ணாம்பு எடுக்குங் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரண்டகத்தினின்று சுண்ணாம்பெடுக்குங் கருவி. (J.) Small metal rod for taking slaked lime from its casket;

Tamil Lexicon


சுண்ணாம்புத்தோண்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' A small spatula for taking chunam from the சுண்ணாம்புக்கரண்டகம்.

Miron Winslow


cuṇṇāmpu-t-tuṭuppu,
n. id. +.
Small metal rod for taking slaked lime from its casket;
கரண்டகத்தினின்று சுண்ணாம்பெடுக்குங் கருவி. (J.)

DSAL


சுண்ணாம்புத்துடுப்பு - ஒப்புமை - Similar