Tamil Dictionary 🔍

சுண்ணகக்குற்றி

sunnakakkutrri


நறுமணப்பொடி வைக்கும் சிமிழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுகந்தப்பொடி வைக்கும் சிமிழ். சுட்டிக்கலனுந் சுண்ணகக்குற்றியும் (பெருங்.உஞ்சைக்.38, 168) . A small casket for keeping aromatic bathing powder ;

Tamil Lexicon


cuṇṇaka-k-kuṟṟi,
n. சுண்ணகம்+.
A small casket for keeping aromatic bathing powder ;
சுகந்தப்பொடி வைக்கும் சிமிழ். சுட்டிக்கலனுந் சுண்ணகக்குற்றியும் (பெருங்.உஞ்சைக்.38, 168) .

DSAL


சுண்ணகக்குற்றி - ஒப்புமை - Similar