சுடர்ச்சக்கரம்
sudarchakkaram
துருவச்சக்கரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துருவசக்கரம்.சுடர்ச்சக்கரத்தைப் பொருந்திவரும் ஆதித்தன் முதலாக வருங் கோட்களது நிலைமையை (பரிபா.19, 46, உரை). The Great Bear, polar circle;
Tamil Lexicon
cuṭar-c-cakkaram,
n.id. +.
The Great Bear, polar circle;
துருவசக்கரம்.சுடர்ச்சக்கரத்தைப் பொருந்திவரும் ஆதித்தன் முதலாக வருங் கோட்களது நிலைமையை (பரிபா.19, 46, உரை).
DSAL