Tamil Dictionary 🔍

சுங்கான்புகையிலை

sungkaanpukaiyilai


புகை குடிப்பதற்குச் சித்தஞ்செய்யப்பட்ட புகையிலை. Tobacco prepared for the pipe;

Tamil Lexicon


, ''s.'' A kind of prepared tobacco used for the pipe.

Miron Winslow


cuṅkāṉ-pukaiyilai,
n.id. +.
Tobacco prepared for the pipe;
புகை குடிப்பதற்குச் சித்தஞ்செய்யப்பட்ட புகையிலை.

DSAL


சுங்கான்புகையிலை - ஒப்புமை - Similar