ஏக்கம்பிடித்தல்
yaekkampitithal
துன்பம் மிகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துக்கமிகுதல். மகன்செத்ததினாலே அவளுக்கு ஏக்கம் பிடித்தது. To be in low spirits; to languish, used impers;
Tamil Lexicon
ēkkam-piṭi-
v. intr. ஏக்கம்+.
To be in low spirits; to languish, used impers;
துக்கமிகுதல். மகன்செத்ததினாலே அவளுக்கு ஏக்கம் பிடித்தது.
DSAL