சுக்கிரன்பாடு
sukkiranpaadu
இரவில் சுக்கிரன் கண்ணுக்குப் புலப்படாத காலம் . The time of the year when sukra is invisible at nights ;
Tamil Lexicon
cukkiran-pāṭu,
n.id. +.
The time of the year when sukra is invisible at nights ;
இரவில் சுக்கிரன் கண்ணுக்குப் புலப்படாத காலம் .
DSAL