Tamil Dictionary 🔍

சீவிதக்காரன்

seevithakkaaran


பணிசெய்வதற்காக மானியம் பெற்றவன். சேவகஞ்செய் சீவிதக்காரருக்கும் (சரவண. பணவிடு. 86). Grantee of a service inam;

Tamil Lexicon


cīvita-k-kāraṉ
n. சீவிதம்+.
Grantee of a service inam;
பணிசெய்வதற்காக மானியம் பெற்றவன். சேவகஞ்செய் சீவிதக்காரருக்கும் (சரவண. பணவிடு. 86).

DSAL


சீவிதக்காரன் - ஒப்புமை - Similar