சீலைப்பேன்
seelaippaen
சீலையிற் பற்றும் பேன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீலையிற் பற்றும் பேன். பாழுந்துணி சீலைப்பே னொருநாண் மாறா (அரிச்.பு.சூழ்வினை.91) Lice in cloths;
Tamil Lexicon
, ''s.'' Lice in clothes. அவர்இப்போதுசீலைப்பேன்குத்துகிறார். He is kill ing the louse in his clothes, i. e., is without work and ragged.
Miron Winslow
cīlai-p-pēṉ,
n. சீலை1 +. [T. cīrapēnu.]
Lice in cloths;
சீலையிற் பற்றும் பேன். பாழுந்துணி சீலைப்பே னொருநாண் மாறா (அரிச்.பு.சூழ்வினை.91)
DSAL