Tamil Dictionary 🔍

சீறடி

seerati


சிறிய கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிய கால். அஞ்செஞ்சீறடி யணிசிலம் பொழிய (சிலப்.4, 47). Small foot, considered beautiful;

Tamil Lexicon


சிற்றடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cīṟṭi] ''s.'' Small feet, சின்னஅடி; [''ex'' சிறு, small, ''et'' அடி, foot.] ''[p.]''

Miron Winslow


cīṟaṭi,
n. சீறு-மை + அடி.
Small foot, considered beautiful;
சிறிய கால். அஞ்செஞ்சீறடி யணிசிலம் பொழிய (சிலப்.4, 47).

DSAL


சீறடி - ஒப்புமை - Similar