Tamil Dictionary 🔍

சீர்கேடு

seerkaedu


ஒழுங்கீனம் ; நிலைகுலைவு ; அழகின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவலட்சணம். (W.) 2. Ugliness, clumsiness; ஒழுங்கீனம். Colloq. 1. Disorder, irregularity; நிலைகுலைவு. (W.) 3. Misfortune;

Tamil Lexicon


, ''s.'' Disorder, derangement, irregularity. 2. clumsiness, awkward ness. 3. Ugliness, deformity.

Miron Winslow


cīr-kēṭu,
n. id. +.
1. Disorder, irregularity;
ஒழுங்கீனம். Colloq.

2. Ugliness, clumsiness;
அவலட்சணம். (W.)

3. Misfortune;
நிலைகுலைவு. (W.)

DSAL


சீர்கேடு - ஒப்புமை - Similar