சீரகத்தாரோன்
seerakathaaroan
வணிகன் ; சீரகமாலை அணிந்த குபேரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சீரக மாலை யணிந்தோன்] குபேரன். (பிங்) Kubera as wearing a garland of cīrakam;
Tamil Lexicon
cīraka-t-tārōṉ,
n. id. +.
Kubera as wearing a garland of cīrakam;
[சீரக மாலை யணிந்தோன்] குபேரன். (பிங்)
DSAL