Tamil Dictionary 🔍

சீரகத்தாமன்

seerakathaaman


வணிகன் ; சீரகமாலை அணிந்த குபேரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சீரகத்தாரோன் வணிகன். (R.) 2. Member of the vaisya caste;

Tamil Lexicon


--சீரகத்தாரோன், ''s.'' Ku vera, the god of riches--as wearing a garland of சீரகம். (See குபேரன்.) (சது.) 2. ''(R.)'' A man of the Chetty caste, வணிகன்.

Miron Winslow


cīraka-t-tāmaṉ,
n. id. +.
1. See சீரகத்தாரோன்
.

2. Member of the vaisya caste;
வணிகன். (R.)

DSAL


சீரகத்தாமன் - ஒப்புமை - Similar