Tamil Dictionary 🔍

சீமைச்சுண்ணாம்பு

seemaichunnaampu


எழுதப் பயன்படும் சுண்ணாம்புக்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரும்பலகை முதலியவற்றில் எழுத உபயோகப்படும் சுண்ணாம்புக்கட்டி. Chalk, European lime;

Tamil Lexicon


ஒரு சுண்ணாம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Chalk, ''(lit.)'' European lime.

Miron Winslow


cīmai-c-cuṇṇāmpu,
n. id. +.
Chalk, European lime;
கரும்பலகை முதலியவற்றில் எழுத உபயோகப்படும் சுண்ணாம்புக்கட்டி.

DSAL


சீமைச்சுண்ணாம்பு - ஒப்புமை - Similar