Tamil Dictionary 🔍

சீமந்தபுத்திரன்

seemandhaputhiran


சீமந்தச் சடங்கு செய்துகொண்டதும் பிறந்த பிள்ளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீமந்தச் சடங்கு செய்துகொண்தும் பிறந்த பிள்ளை. Son born after the cīmantam ceremony;

Tamil Lexicon


தலைமகன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The first born son.

Miron Winslow


cīmanta-puttiraṉ,
n. id. +.
Son born after the cīmantam ceremony;
சீமந்தச் சடங்கு செய்துகொண்தும் பிறந்த பிள்ளை.

DSAL


சீமந்தபுத்திரன் - ஒப்புமை - Similar