Tamil Dictionary 🔍

சீதனச்சீட்டு

seethanacheettu


சீதனம் எழுதப்பட்ட ஓலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீதனம் எழுதப்பட்ட ஒலை முதலிய பத்திரம். (J.) Dowry instrument;

Tamil Lexicon


--சீதனவுறுதி--சீதனவோலை, ''s. [prov.]'' A dowry-ola, a dowry-con tract on ola, or paper.

Miron Winslow


cītaṉa-c-cīṭṭu,
n. id. +.
Dowry instrument;
சீதனம் எழுதப்பட்ட ஒலை முதலிய பத்திரம். (J.)

DSAL


சீதனச்சீட்டு - ஒப்புமை - Similar