Tamil Dictionary 🔍

சீதனக்காணி

seethanakkaani


சீதனமாகப் பெற்ற பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீதனமாகப் பெற்ற பூமி. சீதனக்காணி பெற்றத் தண்ணென் குறிஞ்சித் தலந்தலை யளிப்பவன் (குமா. பிர. முத்துக்.பிள்ளைத்.25). Land obtained as dowry;

Tamil Lexicon


, ''s.'' Dowry land.

Miron Winslow


cītaṉa-k-kāṇi,
n. சீதனம் +.
Land obtained as dowry;
சீதனமாகப் பெற்ற பூமி. சீதனக்காணி பெற்றத் தண்ணென் குறிஞ்சித் தலந்தலை யளிப்பவன் (குமா. பிர. முத்துக்.பிள்ளைத்.25).

DSAL


சீதனக்காணி - ஒப்புமை - Similar