Tamil Dictionary 🔍

சீகண்டர்

seekandar


[விஷத்தாற் கரிய கழுத்தையுடையவர்] சிவமூர்த்தவகையுள் ஒன்று. அனந்தர் சீகண்டர் செய்யுந் தொழிலும் (சி. சி.1, 19, சிவஞான.). A manifestation of šiva, as having poison-stained neck;

Tamil Lexicon


, [cīkṇṭr] ''s.'' A name of Siva, சிவன், [''ex'' சீ, glory, ''et'' கண்டம், throat.] W. p. 863. S'REEKAN`T'A.

Miron Winslow


cīkaṇṭar,
n. šrī-kaṇṭha.
A manifestation of šiva, as having poison-stained neck;
[விஷத்தாற் கரிய கழுத்தையுடையவர்] சிவமூர்த்தவகையுள் ஒன்று. அனந்தர் சீகண்டர் செய்யுந் தொழிலும் (சி. சி.1, 19, சிவஞான.).

DSAL


சீகண்டர் - ஒப்புமை - Similar