Tamil Dictionary 🔍

சிவளிகைக்கச்சு

sivalikaikkachu


உடைமேல் கட்டும் கச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடை மேற்கட்டுங் கச்சு. செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக் கச்சென்கின்றாளால் (திவ்.பெரியதி.8. 1, 7). Sash tied round the waist over the dress;

Tamil Lexicon


s. a sash tied round the waist over the dress.

J.P. Fabricius Dictionary


civaḷikai-k-kaccu,
n.
Sash tied round the waist over the dress;
உடை மேற்கட்டுங் கச்சு. செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக் கச்சென்கின்றாளால் (திவ்.பெரியதி.8. 1, 7).

DSAL


சிவளிகைக்கச்சு - ஒப்புமை - Similar