சிவரகசியம்
sivarakasiyam
18-ஆம் நூற்றாண்டின் தொடகத்தில் ஒப்பிலாமணிதேசிகரால் இயற்றப்பட்டதும் சிவபூசைமுதலியவற்றின் பெருமைகளை இதிகாச முகத்தாற் கூறுவதுமான செய்யுணூல். A treatise in Tamil verse dealing with the importance of šiva worship and illustrating it by means of stories, by Oppilāmaṇi-tēcikar, 1718 A. D.;
Tamil Lexicon
civa-rakaciyam,
n. šivarahasya.
A treatise in Tamil verse dealing with the importance of šiva worship and illustrating it by means of stories, by Oppilāmaṇi-tēcikar, 1718 A. D.;
18-ஆம் நூற்றாண்டின் தொடகத்தில் ஒப்பிலாமணிதேசிகரால் இயற்றப்பட்டதும் சிவபூசைமுதலியவற்றின் பெருமைகளை இதிகாச முகத்தாற் கூறுவதுமான செய்யுணூல்.
DSAL