Tamil Dictionary 🔍

சிவஞானசித்தியார்

sivagnyaanasithiyaar


அருணந்திசிவாசாரியரால் சிவஞானபோதத்தை முதனூலாகக் கொண்டு விரிவாகச் செய்யபபெற்றதும் பதினான்கு மெய்கண்டசாத்திரங்களிலொன்றுமாகிய சைவசித்தாந்த சாத்திரம். A text-book of the šaiva siddhanta philosophy by Aruṇanti-civācāriyar, based on civa-āṉa-pōtam, one of 14 mcykaṇṭa-cāttiram, q. v.;

Tamil Lexicon


--சிவஞானசித்தி, ''s.'' A commentary on சிவஞானபோதம். See சித்தி யார்.

Miron Winslow


civa-njāṉa-cittiyār,
n. id. + .
A text-book of the šaiva siddhanta philosophy by Aruṇanti-civācāriyar, based on civa-njāṉa-pōtam, one of 14 mcykaṇṭa-cāttiram, q. v.;
அருணந்திசிவாசாரியரால் சிவஞானபோதத்தை முதனூலாகக் கொண்டு விரிவாகச் செய்யபபெற்றதும் பதினான்கு மெய்கண்டசாத்திரங்களிலொன்றுமாகிய சைவசித்தாந்த சாத்திரம்.

DSAL


சிவஞானசித்தியார் - ஒப்புமை - Similar