Tamil Dictionary 🔍

சிவசிவ

sivasiva


ஓர் இரக்கக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் இரக்கக்குறிப்பு. சிவ சிவ மற்றென் செய்வாய் (அருட்பா, நெஞ்சறி.401). An exclamation of pity;

Tamil Lexicon


civa-civa,
int. id. + .
An exclamation of pity;
ஓர் இரக்கக்குறிப்பு. சிவ சிவ மற்றென் செய்வாய் (அருட்பா, நெஞ்சறி.401).

DSAL


சிவசிவ - ஒப்புமை - Similar