Tamil Dictionary 🔍

சிறுவெண்காக்கை

siruvenkaakkai


கழுத்தில் சிறு வெண்மை நிறமுடைய காகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழத்திற் சிறுவெண்மையுடைய காகம். பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை (ஐங்குறு. 170). Crow having a greyish neck;

Tamil Lexicon


ciṟu-veṇ-kākkai,
n. id. +.
Crow having a greyish neck;
கழத்திற் சிறுவெண்மையுடைய காகம். பெருங்கடற் கரையது சிறுவெண்காக்கை (ஐங்குறு. 170).

DSAL


சிறுவெண்காக்கை - ஒப்புமை - Similar