சிறுதாலிக்கட்டு
siruthaalikkattu
கைக்கோளரில் மணத்திற்கிசையாத மாமன்மகள் அல்லது அத்தைமகளை விரும்பின ஒருவன், அவள் தன்னை மணம் புரியும்படி தாலியையேனும் துணியையேனும் தூங்கும்போது அவள்கழுத்திற் கட்டும்மரபு.(E.T.iii,40.) A custom among the kaikkōḷars by which an unwilling maiden, usually one's maternal uncle's daughter or patermal aunt's daughter is forced into marrying by a tāli or a piece of cloth being tied around her neck while asleep, a form of surrepititi
Tamil Lexicon
ciṟu-tāli-k-kaṭṭu,
n. id. +.
A custom among the kaikkōḷars by which an unwilling maiden, usually one's maternal uncle's daughter or patermal aunt's daughter is forced into marrying by a tāli or a piece of cloth being tied around her neck while asleep, a form of surrepititi
கைக்கோளரில் மணத்திற்கிசையாத மாமன்மகள் அல்லது அத்தைமகளை விரும்பின ஒருவன், அவள் தன்னை மணம் புரியும்படி தாலியையேனும் துணியையேனும் தூங்கும்போது அவள்கழுத்திற் கட்டும்மரபு.(E.T.iii,40.)
DSAL