சிறப்புச்செய்தல்
sirappucheithal
ஒப்பனைசெய்தல் ; போற்றுதல் ; விழாக்கொண்டாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபசாரஞ் செய்தல். 2. To welcome, show hospitality; உற்சவங் கொண்டாடுதல். (J.) 3. To celebrate, as a temple festival; அலங்காரஞ் செய்தல். (W.) 1. To embellish;
Tamil Lexicon
ciṟappu-c-cey-,
v. intr. சிறப்பு+.
1. To embellish;
அலங்காரஞ் செய்தல். (W.)
2. To welcome, show hospitality;
உபசாரஞ் செய்தல்.
3. To celebrate, as a temple festival;
உற்சவங் கொண்டாடுதல். (J.)
DSAL