சிரேணி
siraeni
தெரு ; இடையர் வீதி ; வரிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெரு. (பிங்.) 1. Street, row of houses; இடையர் வீதி. (சூடா.) 2. Herdsmen's street; வரிசை. (சங். அக.) 3. Line, row, series;
Tamil Lexicon
s. a line, row, வரிசை; 2. same as சிரேணியம்.
J.P. Fabricius Dictionary
வாடை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cirēṇi] ''s.'' A line, row, range, வரிசை. W. p. 865.
Miron Winslow
cirēṇi,
n. cf. šrēṇi.
1. Street, row of houses;
தெரு. (பிங்.)
2. Herdsmen's street;
இடையர் வீதி. (சூடா.)
3. Line, row, series;
வரிசை. (சங். அக.)
DSAL